வியாழன், 14 ஆகஸ்ட், 2014

ஏனிந்த மயக்கம்

நமது கலாச்சாரத்தை சீர்கெடுக்கும் சினிமாவையும், கிரிக்கெட்டையும் பற்றி நீங்கள் நன்று அறிவீர்கள். ஆனால் எப்படி, யாரால், எந்த முறையில் கெடுக்கப்படுகிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சினிமா ஒரு பிக்பாக்கெட்காரனை விட கேவலமாக மக்களையும், ரசிகர்களையும் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது. 1920 ல் நாம் வல்லரசாவோமாம் அரசியல்வாதிகள் சொல்கிறார்கள். அப்படி ஆனால் நாட்டு மக்களுக்கு எந்த பயனும் விளையாது. ஒன்றும் இல்லாத இந்த நிலையிலேயே 2 லட்சம் கோடி, 3 லட்சம் கோடி என்று கொள்ளையடிக்கிறார்கள். வல்லரசானால் அரசியல்வாதிகளின் கொள்ளையடிக்கும் தொகைதான் மாறுமே தவிர, நாட்டு மக்களான நமக்கெல்லாம் என்றுமே தவிடும், புண்ணாக்கும் தான். அரசியலை விடுங்கள் முடிந்தால் அதை அவ்வப்போது பார்ப்போம். முதலில் கேடு கெட்ட சினிமாவையும், கிரிக்கெட்டையும் பற்றிய உண்மைகளைச் சொல்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக