நமது கலாச்சாரத்தை சீர்கெடுக்கும் சினிமாவையும், கிரிக்கெட்டையும் பற்றி நீங்கள் நன்று அறிவீர்கள். ஆனால் எப்படி, யாரால், எந்த முறையில் கெடுக்கப்படுகிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சினிமா ஒரு பிக்பாக்கெட்காரனை விட கேவலமாக மக்களையும், ரசிகர்களையும் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது. 1920 ல் நாம் வல்லரசாவோமாம் அரசியல்வாதிகள் சொல்கிறார்கள். அப்படி ஆனால் நாட்டு மக்களுக்கு எந்த பயனும் விளையாது. ஒன்றும் இல்லாத இந்த நிலையிலேயே 2 லட்சம் கோடி, 3 லட்சம் கோடி என்று கொள்ளையடிக்கிறார்கள். வல்லரசானால் அரசியல்வாதிகளின் கொள்ளையடிக்கும் தொகைதான் மாறுமே தவிர, நாட்டு மக்களான நமக்கெல்லாம் என்றுமே தவிடும், புண்ணாக்கும் தான். அரசியலை விடுங்கள் முடிந்தால் அதை அவ்வப்போது பார்ப்போம். முதலில் கேடு கெட்ட சினிமாவையும், கிரிக்கெட்டையும் பற்றிய உண்மைகளைச் சொல்கிறேன்.
மூனு நா
நடந்தது நடப்பது நடக்கப்போவது
வியாழன், 14 ஆகஸ்ட், 2014
புதன், 19 ஜனவரி, 2011
கண்ணுக்கும், காதுக்கும் இனிமை தந்து, மனதையும் மரபுகளையும் மாசுபடுத்தி, இளைஞ்சர்களையும் சமுதாயத்தையும் கெடுத்துக்கொண்டிருக்கும் சினிமாவையும் சினிமாக்காரர்கள் பற்றிய வெளியே தெரியாத உண்மைகளையும் தெரிந்து கொள்வோம். இங்கு உங்களுக்கு பிடித்த நடிகரின் உண்மை வெளிப்படும்போது கோபப்படாதீர்கள். சிந்திக்க மட்டுமே வேண்டும் உங்கள் கருத்து நல்லதாய் இருந்தால் மன்னிக்கவும் மறுப்பு வெளியிடவும் தயாராய் இருக்கிறேன்.
என்றும் உங்கள் நண்பன் பொதுபொழுது போக்கி
என்றும் உங்கள் நண்பன் பொதுபொழுது போக்கி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)